Header

Sri Lanka Army

Defender of the Nation

26th February 2019 12:10:22 Hours

ஜெனரல் கட்டளை தளபதி அவர்களால் சான்றிதல் வழங்கும் நிகழ்வு

திருக்கோணமலை மிஹிந்து கல்லூரியில் வருடாந்த விளையாட்டு நிகழ்வு கடந்த (20) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதான அதிதியாக 22 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

அதற்கமைய வருகை தந்த பிரதான அதிதி அவர்களை இக் கல்லூரியின் அதிபர் திரு சமன் மல்லவராச்சி மற்றும் ஆசிரியர்களால் வரவேற்கப்பட்டதுடன் தேசிய கொடியேற்றும் நிகழ்வும் இடம் பெற்றன.

அதனைத் தொடர்ந்து போட்டி இறுதியில் பிரதான அதிதி மேஜர் ஜெனரல் வீரசிங்க அவர்களால் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழையும் வழங்கினார்;.

அதனைத் தொடர்ந்து பிரதான அதிதி அவர்களால் உரையாற்றப்பட்டது வாழ்க்கையில் சவால்களை எதிர்நோக்க ஒரு குணாம்சத்தையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவைகளை முன் வைத்து உரையை வழங்கினார்.

இந் நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். Sports Shoes | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ