Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2018 15:12:14 Hours

இலங்கை பீரங்கிப் படையணியில் இடம் பெற்ற வெளியேற்ற நிகழ்வுகள்

மின்னேரியவில் அமைந்துள்ள இலங்கை பீரங்கிப் படையணியில் வெளியேற்ற நிகழ்வுகள் இடம் பெற்ற (FD -211) எனும் பெயரில் இரவு நேர நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (23) இப் படைத் தலைமையகத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்கள் கலந்து கொண்டார்.

அந்த வகையில் 114 பீரங்கிப் படையினரின் பங்களிப்புடன் இடம் பெற்ற இந் நிகழ்வானது (FD-211) எனும் பெயரில் 2000 உதவி படைக் கலச்சிறப்பணியின் படையினரின் உதவியோடு இடம் பெற்றது இதன் போது சிறந்த படை வீரருக்கான விருது . மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களால் வழங்கப்பட்டது. jordan release date | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth