Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2018 15:26:12 Hours

கொழும்பு 2 ஏற்பட்;ட தீயைக் கட்டுப்படுத்திய இராணுவப் படையினர்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியவர்களின் வழிகாட்டலிற்கமைய 14ஆவது படைப் பிரிவின் 74படையினர் தீயமைனப்பு படையினர் மற்றும் விமானப் படையினர் ஒன்றினைந்து கொழும்பு 2இல் வக்ஹோல் வீதியில் திடீர்ரென ஏற்பட்ட தீயைக் கடந்த ஞாயிற்றுக் கிழமை(23) கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந் நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14ஆவது படைப் பிரிவின் 04 அதிகாரிகள் மற்றும் 24 படையினர் கெமுனு ஹேவா படையணியின் 02 அதிகாரிகள் மற்றும் 18 படையினர் விஜயபாகு காலாட் படையணியின் 01அதிகாரி மற்றும் 25படையினர் போன்றோர்க கலந்து கொண்டனர். latest Nike Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf