Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2018 13:12:56 Hours

ஸ்ரீ நாகவிகாரையில் யாழ் பாதுகாப்பு படையினரால் பௌத்த மத வழிபாடுகள்

யாழ் பாதுகாப்பு படையினர் யாழ் ஸ்ரீ நாகவிகாரையின் நாயக்க தேரரான மீகஹாஜந்துரே குணரத்தின தேரர் அவர்களின் ஒருவருட கால பூர்த்தியை முன்னிட்டு இதற்கான வழிபாட்டு நிகழ்வுகள் யாழ் ஸ்ரீ நாகவிகாரை வளாகத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (18) இடம் பெற்றது.

இதன் போதான இரவு நேர பிரித் வழிபாட்டு நிகழ்வுகளில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்வானது கடந்த (19) திகதி இடம் பெற்றது. Nike shoes | Air Jordan 1 Retro High OG University Blue - Gov