Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2018 12:17:00 Hours

புத்தள அதிகாரிகள் அபிவிருத்தி நிலையத்தில் இடம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

புத்தள அதிகாரிகள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதி தளபதியான பிரிகேடியர் மஞ்சுல கருணாரத்தின மற்றும் தொழில் அபிவிரு;த்தி மையத்தின் தலைமையில் இடம் பெற்ற 12ஆவது கருத்தரங்கானது தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பில் இடம் பெற்றது. இதற்கான நிகழ்வுகள் செவ்வாய்க் கிழமை (18) இடம் பெற்றதுடன் திங்கட் கிழமை( 17) இராணுவத் தளபதியவர்கள் இதன் போது கலந்து கொண்டார்.

இதன் போது இராணுவத்தின் 68 உயர் அதிகாரிகள் 2 கடற்படையினர் இரு விமானப் படையினர் 1 பொலிஸ் அதிகாரி மற்றும் 1 விசேட அதிரடிப்படை அதிகாரி 1 பாதுகாப்பு அதிகாரி போன்றேர் உள்ளடங்களாக 1 கொழும்பு பல்கலைகழக மாணவர் போன்றோர் கலந்து கொண்டனர்.

சேர் ஜோன் கொத்தலாவளைப் பல்கலைக் கழகத்தின் உயர் விரிவுரையாளரான அமல் ஜயவர்தன மற்றும் நிர்வாக கற்கையில் செல்வி யசோதா குணசேகர உயர் அதிகாரிகள் (சார்க்) வெளிநாட்டு விவகார அதிகாரிகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ம்றறும் பிரிகேடியர் ஹேரத் பிரிகேடியர் குணதிலக மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் தளபதியான பிரிகேடியர் சந்தன குணவர்தன மற்றும் பிரிகேடியர் குணதிலக பிரிகேடியர் ஹேரத் மற்றும் பயிற்றுவிப்பு தளபதியான கேர்ணல் சந்திரசிறி மற்றும் 241ஆவது படைத் தளபதியான கேர்ணல் ரன்ஜன் விஜேதாஸ போன்ற பலர் கலந்து கொண்டனர்.url clone | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp