Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2018 16:46:32 Hours

நேபாளத்தில் இராணுவ உடற்கட்டமைப்பாளர்கள் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்றனர்

2018ஆம் ஆண்டிற்கான தென் ஆசியாவின் உடற் கட்டமைப்பாளர்களுக்கான போட்டியில் சாதாரண படைவீரர் வி எம் ஆர் டீ ராஜ் குமார் கோப்ரல் ஜி ஜி ஜி எம் விக்கிரமசிங்க போன்றோர் 100ஆண் பெண் இருபாலாராதும் போட்டியாளர்களின் தெரிவு செய்யப்பட்டு முதல் சுற்றிற்கு தகுதி பெற்றனர். நேபாளம் கத்மன்டூரில் 22-26 வரை நவம்பர் இடம் பெற்ற இப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை (60கிலோ) மற்றும் வெண்கலப் பதக்கத்தை (65 கிலோ) போன்றவற்றில் பெற்றுக் கொண்டனர்.

இப் போட்டிகள் நேபாள சங்கத்தினரின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் உடற் கட்டமைப்பு போட்டிகள் நேபாளம் இந்தியா பங்களாதேஸ் பூட்டான் இலங்கை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆண் பெண் இருபாலாரதும் போட்டிகள் 60 65 70 75 80 மற்றும் 85கிலோ போன்ற நான்கு நாள் போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும் பெண்களும் 8தர போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் இப் போட்டியளார்கள் இலங்கையை முன்னிலைப்படுத்தி மேற்படி போட்டிகள் கலந்து கொண்டு வெற்றியீட்டினர். Nike sneakers | Jordan Release Dates , Iicf