Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2018 18:37:46 Hours

ரிச்மன் கல்லூரி ஆசிரியர்களுக்கு இராணுவ தலைமைத்துவப் பயிற்சிகள்

காலியில் அமைந்துள்ள ரிச்மன்ட் கல்லூரியினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க ஊவ குடாஓயவில் அமைந்துள்ள கெமாண்டோ படைப் பிரிவினரால் தலைமைத்துவ பயிற்சிகள் மற்றும் நேரான சிந்தனைகள் எனும் தலைப்பிலான இரு நாள் பயிற்சிகள் இப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 1-3வரை டிசெம்பர் மாதம் கொழும்பு குடாஓய பயிற்றுவிப்பு பாடசாலையில் இடம் பெற்றது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கான இப் பயிற்சிகளில் தலைமைத்துவ முன்னேற்றம் சமூக விடயங்கள் ஒழுக்கம் நிகரான நடைமுறை மற்றும் திறன் சேவைகள் வழிகாட்டி மனநலம் சவால்களை எதிர்கொள்ளல் நிகரான முறையில் சமூகத்தில் செயலாற்றல் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இவ் இருநாள் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப் பயிற்சிகளில் 28ஆண்கள் மற்றும் 40பெண்கள் கலந்து கொண்டனர். Running sport media | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp