Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2018 13:26:12 Hours

தியானப் பயிற்சிகளில் கலந்து கொண்ட 59 நபர்கள்

பலும்மஹார தெக்கட்டனவில் அமைந்துள்ள பவுன்செத் தியான பயிற்;சி நிலையத்தில் தியசெம்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் தியானப் பயிற்சிகள் இலங்கை இராணுவத்தின் மூன்று அதிகாரிகள் உள்ளடங்களாக ஐம்பத்து ஐந்து படையினரின் பங்களிப்போடு கடந்த வெள்ளிக் கிழமை (30) இடம் பெற்றது.

இப் பயிற்சிகள் இராணுவத் தலைமையகத்தின் உளநலப் பணிப்பகத்தின் வேண்டுகோளிற்கிணங்க இடம் பெற்றது.jordan release date | Jordan Ανδρικά • Summer SALE έως -50%