Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2018 13:23:50 Hours

அதிகாரிகள் அல்லாத படையினருக்கான தலைமைத்துவப் பயிற்சிகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இருமாத கால தலைமைத்துவப் பயிற்சிகள் மற்றும் திறன் அபிவிருத்தி போன்ற பயிற்சிகள் கடந்த வெள்ளிக் கிழமை (30) பூசாவில் உள்ள 58ஆவது படைத் தலைமையகத்தில் இடம் பெற்று நிறைவுற்றது.

இப் பயிற்சிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் தலைமையில் அதிகாரிகள் அல்லாத 30 படையினருக்கு 58ஆவது படைத் தலைமையகத்தில் 09ஆவது கெமுனு ஹேவா படையினரின் உதவியோடு இடம் பெற்றது.

இதன் போது சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது 58ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களின் தலைமயில் 582ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஷாரத சமரகோண் மற்றும் 09ஆவது கெமுனு ஹேவா படைணின் கட்டளை அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Best Authentic Sneakers | FASHION NEWS