Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2018 16:22:10 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ தின நிகழ்வு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 58, 581 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு எல்பிடிய அரச வைத்தியசாலையில் சிரமதான பணிகள் (9) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது தலைமையில் கம்புறுபிட்டியில் அமைந்துள்ள ‘அபிமங்சள – 2’ மத்திய நிலையத்தில் இராணுவ தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந் நிகழ்வில் 581 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் சந்தன ரணவீர அவர்களும் இணைந்து கொண்டார்.

இங்கு வருகை தந்த 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அபிமன்சளையில் இருந்த விஷேட சேவைக்கு உட்பட்ட வீரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.Sportswear Design | adidas Yeezy Boost 350