Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2018 20:08:59 Hours

பாலம்பிட்டி வடிகாண்கள் படையினரால் சுத்திகரிப்பு

பாலம்பிட்டி பாயன்குளம் பிரசேத்தின் நீர் வடிகாண்கள் சீர் திருத்தும் நடவடிக்ககைகளில் 61 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 613 ஆவது படையினரால் கடந்த சனிக் கிழமை (06) மேற்கொள்ளப்பட்டது.

இவ் வடிகாண்களை 613 ஆவது படைப் பிரிவின் 32இராணுப் படையினர் சீர்திருத்தியூள்ளனர்.

இப் பணிகள் 61ஆவது படைத் தலைமையகத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் 613ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ஆர் கே என் சி ஜயவர்தன அவர்ககளின் கண்காணிப்பில் இடம் பெற்றது. bridge media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ