Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2018 21:15:15 Hours

இராணுவத்தினரால் பேராதனை வைத்தியசாலையில் சிரமதான பணிகள்

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது வழிக் காட்டலின் கீழ் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி. ஜே நாணயக்கார அவர்களது தலைமையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் ஒக்டோபர் 5 – 6 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்தினுள் இடம்பெற்றன. இராணுவத்தின் இரு அதிகாரிகள் உட்பட 50 படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றன. அதன் போது வைத்தியசாலை ஊழியர்களும் இந்த சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். short url link | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!