Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2018 15:30:31 Hours

இராணுவத்தினருக்கு மதுபோதை தடுப்பு தொடர்பான விளிப்புணர்வு

மது மற்றும் மருந்து தகவல் மையத்தின் அனுசரனையுடன் இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் மதுபோதை தடுப்பு தொடர்பான கருத்தரங்குகள் செப்டம்பர் மாதம் 18 – 20 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இந்த கருத்தரங்கில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 27 அதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டனர்.Running sports | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD