Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2018 15:38:21 Hours

முல்லைத்தீவு படையினர்களுக்கு செயலமர்வுகள்

'மன அழுத்தங்கள் மற்றும் தற்கொலைகளை குறைப்பது தொடர்பான படையினர்களுக்கான செயலமர்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் செப்டம்பர் மாதம் 19 – 21 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது பணிப்புரைக்கமைய (18) ஆம் திகதி புதன் கிழமை இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயலமர்வில் 59, 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவின் படையினர்கள் கலந்து கொண்டனர். latest Nike release | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf