Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2018 15:36:21 Hours

621 ஆவது புதிய படைத் தளபதி பதவியேற்பு

621 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியாக கேர்ணல் ஆர்.ஏ.டீ.எஸ்.எஸ் ரணவீர அவர்கள் வெலிஓயாவில் உள்ள தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பின்னர் புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்புக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் கலந்து கொண்டனர்.latest jordans | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ