Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2018 13:11:32 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் தகவல் தொழிநுட்ப பாடநெறியின்III ஆம் கட்டம் நிறைவு

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஒழுங்கமைக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப பாடநெறியின்III ஆம் கட்டமானது ஒரு மாத காலத்திற்கு அதிகமாக நடைப் பெற்றது. இப் பாடநெறி நிறைவின் நிகழ்வானது கடந்த (11) ஆம் திகதி செவ்வாய்கிழமை இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இப்பாடநெறியில் பயிற்ச்சி பெற்ற 31 இராணுவத்தினருக்கும் பாடநெறியின் இறுதியில் சான்றிதல்களும் வழங்கப்பட்டன. இச் சான்றிதல்கள் வழங்க பிரதான அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர், பிரதான பதவி நிலை அதிகாரி பிரிகேடியர் ஜனேந்து தந்திரிவத்த அவர்களும் கலந்து கொண்டார். Nike shoes | Nike