Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2018 08:46:10 Hours

கதிர்காம யாத்திரைகளுக்கு இராணுவத்தினரால் அன்னதானம் வழங்கி வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 12 ஆவது படைப் பிரிவினால் ஜூலை மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை தேவாலய வளாகத்தினுள் பக்தர்களுக்கு அன்னதானங்களை வழங்கினார்கள்.

12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 8 ஆவது இராணுவ சேவைப் படையணியினால் இந்த அன்னதானங்கள் வழங்கப்பட்டன.Nike shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth