Header

Sri Lanka Army

Defender of the Nation

09th July 2018 10:15:33 Hours

குருநாகல் மாவட்டத்தில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மாநாடு

குருநாகல் மாவட்டத்தில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மாநாடு 143 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் பாலித பெரேரா அவர்களது தலைமையில் 1 ஆவது தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் (7) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றன.

இந்த கலந்துரையாடலில் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்திருந்தனர்.Nike Sneakers Store | Nike Dunk - Collection - Sb-roscoff