Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2018 15:47:46 Hours

பொசன் விளக்கு கண்காட்சி போட்டிகளில் இராணுவத்தினருக்கு முதலிடம்

வாரியபொல மற்றும் பமுனகொடுவ பிரதெச செயலகத்தின் எற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொசன் விளக்கு கண்காட்சிகளில் இலங்கை இராணுவத்தின் 1 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி பங்கு பற்றி 50,000 ரூபாய் பணப் பரிசை பெற்று முதலாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்த பரிசு தொகையில் 10,000 ரூபாவை வாரியபொலையில் அமைந்துள்ள விசுதர்மா விகாரைக்கு நன்கொடையாக படையினர் வழங்கினர்.

இந்த போட்டிகளில் பொலிஸ் , சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ஏனையோர் பங்கு பற்றினர்.

அத்துடன் 1 இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை தளபதி மேஜர் மஞ்சுள கொஸ்தா அவர்கள் மற்றும் வாரியபொல பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டிலும் பொசன் தினத்தை முன்னிட்டு இப் பிரதேசங்களில் பொசன் அன்னதான நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

affiliate link trace | Nike News