Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2018 13:39:19 Hours

இராணுவ அதிகாரி அங்கிகாரம் மற்ற உத்தியோகத்தர்களுக்கு தலைமைத்துவ அபிவிருத்தி திட்ட பயிற்ச்சிகள்

இப் பயிற்ச்சி குட்டிகளையில் அமைந்துள்ள இராணுவ தொழிற் பயிச்சி நிலையத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் டபில்யூ.ஆர் பலிகக்கார அவரகளின் ஆலோசனைக்கமைய இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் இராணுவ அங்கிகாரம் மற்ற உத்தியோகத்தர்களுக்கு தலைமைத்துவ அபிவிருத்தி திட்ட பயிற்ச்சிகள் மே 22 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 03 ஆம் திகதி வரை இடம் பெற்றது.

இப் பயிற்ச்சியில் இராணுவ தலைமைத்துவம் பாரம்பரியம் மற்றும் பொதுசேவை, எழுதுதல் , பொதுவாக பேசும் திறன் போன்றன விரிவுரைகள் வழங்கப்பட்டன.

இப் பயிற்ச்சியில் குட்டிகள எம்பிலிப்பிட்டிய உடவலாவ மற்றும் மதுவன்வல, வலவ்வ, எலிபான்ட் அனாதை இல்லம், உடவலவா நீர்த்தேக்கம், மதுவனகல மற்றும் நீர்கொழும்பு நீர்வழங்கல் மற்றும் லயங்கஸ்தோட்டையில் வால்வெ ஆறு போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணத்தை மேற் கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது பல வரலாறு கலாச்சார சிறப்பு மிக்க இடங்ளையும் பார்வையிட்டு பல புதிய விடயங்ளையும் கற்றுக் கொள்ள முடிந்தது

Nike shoes | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite