Header

Sri Lanka Army

Defender of the Nation

17th June 2018 18:03:59 Hours

இராணுவ 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்ச்சி

புல்மோட்மையில் அமைந்துள்ள 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 621, 622 மற்றும் 623 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இப்தார் நிகழ்வுகள் (14) ஆம் திகதி வியாழக் கிழமைஇடம்பெற்றன.

62 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்தார். இந்த நிகழ்வில் பிரதான மௌவி அவர்களினால் ரம்ஷான் மாத இப்தார் தொடர்பான சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. அதனை 62 ஆவது படைத் தளபதியும் நன்றி உரையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்விற்கு முஸ்லீம் பக்தர்கள் 100பேரும், இராணுவத்தில் சேவை புரியும் முஸ்லீம் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்திருந்தனர்.

Nike footwear | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ