Header

Sri Lanka Army

Defender of the Nation

14th June 2018 19:48:08 Hours

பொத்துவில் மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது வழிக்காட்டலின் கீழ் 24, 242 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொதுவில் கோமாரி, செல்வபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டன.

குடிமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் டாங்கிகளை வைப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதற்கிணங்க, கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் அச்சமயத்தில் இணைந்திருந்தனர்.

242 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் உபுல் வீரகோன் அவரது தலைமையில் இராணுவத்தினர் பவுசர்களில் குடிநீர் கொண்டு சென்று இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு விநியோகித்தனர்.

Running sports | nike air force 1 shadow , eBay