09th June 2018 09:25:17 Hours
ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு எனும் தலைப்பிலான விரிவுரை (07) ஆம் திகதி வியாழக்கிமை நாரஹென்பிட இராணுவ வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது. இந்த விரிவுரையில் இராணுவத்தினரின் நலன்தொடர்பாக ஆரோக்கியமான உணவு முறைகள் நடைப்முறைப்படுத்துவது எப்படி என்று அறிவுறை வழங்கப்பட்டது.
இந்த விரிவுரையில் 'சரியான உணவுமுறை ஆரோக்கியமான உணவுக்கான சமையல் முறைகள், 'தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு போன்றவையும், ஊட்டச்சத்தான உணவுகள், கல்வித் திட்டங்கள் மற்றும் நீரிழிவு மற்றும் அல்லாத தொற்று நோய்கள் தொடர்பான சிக்கல்கள் பற்றிய விரிவுரைகள் நடத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சுகாதார திட்டத்தில் தலைவர் பரிகேடியர் (வைத்தியர்) ஏ.எஸ்.எம் விஜேவர்தன மற்றும் திருமதி குமுதினி சத்தரசிங்க இணைந்து இந்த விரிவுரைகளை நடத்தினார்.
இந்த நிகழ்வில் நாட்டில் அனைத்து இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகம், அனுராபுரத்தின் 3 ஆவது (தொண்டர்) இராணுவ பயிற்ச்சி முகாம் உட்பட அனைத்து படைத் தலைமையங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 100 க்கு அதிகமான அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டாரகள்.
buy shoes | Nike Air Max 270