Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2018 15:30:03 Hours

கிழக்கு பிரதேசத்தில் தேசிய ரணவிரு தின நிகழ்வு

கிழக்கு பிரதேசத்தில் தேசிய ரணவிரு தினத்தை நினைவு படுத்தும் நிமித்தம் ரணவிரு சேவை அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர் அலுவலகத்தினரால் ஒழுங்கமைப்பில் திருக்கோணமலை கோட்டை பெட்ரிக் மைதானத்தில் கடந்த (28) ஆம் திகதி இடம் பொற்றது.

ரணவிரு மாதத்தில் இராணுவத்தினரை நினைவு கூறும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ரோஹித்த போகொள்ளகம அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு திருக்கோணமலை 05 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 20 பாடசாலை மாணவர்களின் பங்களிப்பிடன் தேசிய கீதம் பாடப்பட்டனர். ஆதனைத் தொடர்ந்து வாழ்க்கை, வியர்வை மற்றும் இரத்தம் சிந்தி உயிரகளை காப்பாற்றிய தைரியமுள்ள யுத்த வீரர்களின் சேவைக்காக இரண்டு நிமிட மௌனம் அஞ்சலி செலுத்தப் பட்டது. மேலும் பௌத்த பிக்குகள் இந்து மதம் இஸ்லாமியம் மற்றும் கத்தோலிக்க பாதிரியார்களால் மரணித்த போர் வீரர்களுக்கு மத வழிப்பாடுகளை நடத்தினர்.

மாகாண ஆளுநர் மாகாண பிரதான செயலாளர் சரத் அபேகுணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ அப்துல் மஹருப் மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பா குமார மற்றும் 22ஆவது படைப் பரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர, ரணவிரு சேவை துணை தலைவர் திருமதி மாலகமுவ திருக்கோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் அதிகாரி நிமல் பெரேரா சீனாக் கடல் இலங்கை இராணுவ விமான சேவையின் கட்டளை தளபதி விமான கொமதோரு எச்.எஸ்.எஸ் துசியகொன்னா கிழக்குக் கடற்படை பகுதியின் பிரதி கட்டளை தளபதி கொமதோரு வய். ஏன் ஜயரத்ன மற்றும் அழைப்பின் பேரில் வருகை தந்த அதிதிகளால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆதனைத் தொடர்ந்து சூரிய உதயத்தலும் சூரியம் மறையூம் நேரத்திலும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர்களுக்கு இராணுவ பியூகல் வாசிக்கப்படும் படையினரால் பியூகல் வசிக்கப்பட்டதுடன் மரணித் வீரர்களின் உறவினர்களால் மலர் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு முப்படையினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி 150 க்கும் அதிகாமான படையினர்களும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர்கள் உயிர் தியாகம் செய்த படையினர்களின் குழந்தைகளும் துனைவியர் உட்பட 500 க்கும் மேற்பட்டன உறவினர்களும் அரச அதிகாரிகளும் அதிதிகளும் கலந்து கொண்டனர்.

Running sneakers | nike air max 95 obsidian university blue book list