Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2018 16:40:51 Hours

இராணவத் தொழிற் பயிச்சி முகாமின் இரண்டாவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

கலாஓய சாலியவெவையில் அமைந்துள்ள இராணவத் தொழிற் பயிச்சி முகாமின் இரண்டாவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு (29) ஆம் திகதி செவ்வாய் கிழமை சாலியவெவை பிரதேசத்தின் பொருளாதார வருமைகுட்பட்ட 25 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இராணவத் தொழிற் பயிச்சி முகாமின் தளபதியான பிரிகேடியர் வசந்த குமரபெரும அவர்களால் வெளிநாட்டு நண்பர்களின் ஆதரவுடன் இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இராணவத் தொழிற் பயிச்சி முகாமின் தளபதியான பிரிகேடியர் வசந்த குமரபெரும, இராணுவ தொழிற் பயிச்சி முகாமின் கட்டளை தளபதி லெப்டினென்ட் கேர்ணல் ஷசிக பெரேரா உட்பட அனைத்து அதிகாரிகளும் படையினர்கள் மற்;றும் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Sports brands | Nike Running