Header

Sri Lanka Army

Defender of the Nation

13th May 2018 22:50:42 Hours

இளம் அதிகாரிகள் பொறியாளர்கள் பூமி நகரும் கருவி மற்றும் கட்டுமான ஆலை தொகுப்பு பயிற்சிகளை நிறைவு

இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த இளம் எட்டு இராணுவ அதிகாரிகள் பூமி நகரும் கருவி மற்றும் கட்டுமான ஆலை தொகுப்பு பயிற்சிகளை பூஓயா பயிற்சி முகாமில் நிறைவு செய்தனர்.

இலங்கை இராணுவ பொறியியலாளர் பயிற்சி முகாமில் பயிற்சி இலக்கம் – 9 இன் கீழ் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொறியியலாளர் பிரிக்கட் கட்டளை தளபதியான பிரிகேடியர் அமித் செனெவிரத்ன அவர்களது தலைமையில் இந்த பயிற்சிகள் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் (11) ஆம் திகதி நிறைவடைந்தன.

இந்த பயிற்சியின் போது பொறியியல் மற்றும் சிவில் விடயங்கள் தொடர்பான விரிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக லெப்டினன்ட் கேர்ணல் காமினி வீரகோன் அவர்கள் வருகை தந்தார்.

Running Sneakers | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet