Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2018 17:29:21 Hours

இராணுவ படகோட்டம் வீரர்கள் தேசிய ரீதியிலான படகோட்டி போட்டியில் வெற்றி

இலங்கை படகோட்டம் தேசிய கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டதில் தேசிய படகோட்டம் போட்டி -2018 க்கான போட்டியானது ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி தியவென்ன ஓயா நீர் தேக்கத்தின் இடம் பெற்றதுடன் இதில் இலங்கை இராணுவத்தினர் போட்டியிட்டு வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டனர்.

அந்த வகையில் இப் போட்டியில் முப் படையினர்,சிவில் அமைப்பு மற்றும் பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இப் போட்டியில் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் சாதாரன வீரர் எஸ்.ஏ.ஏ. டபில்யூ சமந்த 200m Cl திறந்த , Cl 500m திறந்த 1000m மற்றும் K 123 கீழ் 1000m துாரத்தில் படகோட்டி போட்டியில் பங்கு பற்றி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இலங்கை இராணுவ காலாட் படையணியன் லான்ஸ் கோப்ரல் கே.எம்.வை.எச் குலதுங்க 200 k ஊட திறந்த துாரத்தில் படகோட்டி போட்டியில் பங்கு பற்றி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் சாதாரன வீரர் எஸ்.ஏ.ஏ. டபில்யூ சமந்த K 123 கீழ் 200 m Cl திறந்த , k 123 கீழ் ஊட திறந்த 500m Cl திறந்த 1000 m Cl 123 கீழ் 1000 k துாரத்தில் படகோட்டி போட்டியில் பங்கு பற்றி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் சாதாரன வீரர் எஸ்.ஏ.ஏ. டபில்யூ சமந்த மற்றும் 18 ஆவது இராணுவ காலாட் படையணியின் சாதாரன வீரர் எல்.கே.டி.யூ குமார திறந்த 11(2 200m) துாரத்தில் படகோட்டி போட்டியில் பங்கு பற்றி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

23 ஆவது கெமுனு ஹேவா படையணியின் சாதாரன வீரர் டபில்யூ.டி.எல்.என் சந்திரசேன மற்றும் 18 ஆவது இராணுவ காலாட் படையணியின் சாதாரன வீரர் எல்.கே.டி.யூ குமார k1 திறந்த 500m மற்றும் k 2 திறந்த 100k துாரத்தில் படகோட்டி போட்டியில் பங்கு பற்றி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

அதன்படி 11 ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் கோப்ரல் ஈ.எம். மதுஷான் மற்றும் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் சாதாரன வீரர் எஸ்.என்.எஸ் சில்வா மற்றும் 1 ஆவது கஜபா படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.எம்.வை.எச் குலதுங்க திறந்த 1(4 500k) மற்றும் 1(4 1000k) திறந்த துாரத்தில் படகோட்டி போட்டியில் பங்கு பற்றி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

படகோட்டுதல் ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு ஆகும் அது ஒரு வகையான உட்சாகத்தை ஏற்படுத்துகின்றது. விளையாட்டில் போட்டியிடும் வீரர்கள் உட்கார்ந்து கொண்டு போட்டியில் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு போட்டி நிகழ்விலும், படகை தண்ணீர் வழியாக செல்ல பயன்படுத்தலாம், மேலும் உட்கார்ந்து எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து உடற்பயிற்சியாளர்களினால் வேறுபடுத்தப்பட்டுள்ளது.

Mysneakers | Air Jordan