Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2018 11:48:49 Hours

இராணுவ புதிய பிரதி பதவி நிலை பிரதாணி முதல் முறையாக அலவ்வே மற்றும் யக்கலையில் அமைந்துள்ள ரணவிரு ஆடை தொழிற்சாலைக்கு விஜயம்

இராணுவ புதிய பிரதி பதவி நிலை பிரதாணி மற்றும் ரணவிரு ஆடை தொழிற்சாலையின் தலைவரான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் முதல் தடவையாக (09) ஆம் திகதி புதன் கிழமையன்று அலவ்வே மற்றும் யக்கலையில் அமைந்துள்ள ரணவிரு ஆடை தொழிற்சாலையை பார்வையிடுவதற்கு தனது விஜயத்தை மேற் கொண்டார்.

ஆலவ்வில் ரணவிரு ஆடை தொழிற்சாலையையின் கட்டளை தளபதி பிரிகேடியர் சேனக தசநாயக மற்றும் பிரதி கட்டளை அதிகாரி மற்றும் ஆடை தொழிற்சாலையின் மேலாளர் பிரிகேடியர் கபில ரணவீர உட்பட சிரேஷ்ட அதிகாரிகளினால் புதிய பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களை ரணவிரு ஆடை தொழிற்சாலையின் நுலைவாயில் வைத்து மரியாதையுடன் வரவேற்று அழைத்து செல்லப்பட்டதுடன் இராணுவ சம்பிரதாயத்தின்படி ஆடை தொழிற்சாலையின் படையினரால் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

ஆதனைத் தொடர்ந்து பிரதி பதவி நிலை பிரதாணி அவர்களால் இந்த ஆடை தொழிற்சாலை வளாகத்தின் புதிய அதிகாரி கட்டடிடம் அமைப்பதற்று சுப நேரத்தில் அடி கல் வைத்து ஆரம்பித்து வைத்ததுடன் விஜயத்தின் நினைவூ கூறும் வகையில் மரக் கன்றும் நற்றுவைத்தார்.

ஆதனைத் தொடர்ந்து ஆடை தொழிற்சாலை வளாகத்தில் அமைக்க இருக்கும் 5 மாடி கட்டிடத்தில் படையினர் விடுதி மற்றும் ஆணைச்சீட்டு அதிகாரிகளுக்கான சமூக சாலை கட்டிடம் அமைப்பதற்கு உறுதி செய்யப்பட்டதுடன் இந்த விஜயத்தின் போது பிரதி பதவி நிலை பிரதாணி அவர்களால் ஆடை தொழிற்சாலையின் கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பின் முன்னேற்றமும் ஆடை தொழிற்சாலையின சேவை செய்யும் இராணுவ படையினரின் வாழ்க்கை நிலைமைகளும் உணவு பணமும் அவற்றின் தனிப்பட்ட பிரச்சினையும் பற்றியூம் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின் போது அலவ்வே மற்றும் யக்கலையில் அமைந்துள்ள ரணவிரு ஆடை தொழிற்சாலையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொறியியற் சேவைப் படையணியின் அதிகாரிகளால் தொழிற்சாலையின் வளாகத்தில் புதிய கட்டுமானங்கள் மற்றும் நடவடிக்கைகள; சம்பந்தமாக அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களால் சீர்திருத்தங்கள் சீக்கிரம் முடிந்தவரை ஏற்பாடு செய்யப்படும் என்று ஆலோசனை வழங்கினார்.

ஆதனைத் தொடர்ந்து அலவ்வே தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் படையினர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து கொண்டார்.

ஆதன் பின்னர் பிரதி பதவி நிலை பிரதாணி அவர்கள் யக்கலலையில் அமைந்துள்ள ரணவிரு ஆடை தொழிற்சாலைக்கு பிரதான அதிதியாக வருகை தந்ததுடன் அவருக்கு படையினரால் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது. ஆடை தொழிற்சாலையின் கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பின் முன்னேற்றமும் ஆடை தொழிற்சாலையின சேவை செய்யும் இராணுவ படையினரின் வாழ்க்கை நிலைமைகளும் உணவு பணமும் அவற்றின் தனிப்பட்ட பிரச்சினையும் பற்றியூம் ஆராயப்பட்டதுடன் இவ் வளாகத்தில் சந்தன மரக்கன்று ஒன்றையூம் நற்று வைத்தார்.

இந்த விஜயத்தின் போது யக்கலலையில் அமைந்துள்ள ரணவிரு ஆடை தொழிற்சாலையின் கட்டளை தளபதி பிரிகேடியர் சேனக தசநாயக்க அவர்களின் அழைப்பின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலை ஒருங்கிணைந்த அலுவலகம் மற்றும் இயந்திர கலஞ்சிய சாலை சேத் பிரித் சஜ்ஜயனா மத்திய மகா சங்கம் போன்றனவூம் பிரதி பதவி நிலை பிரதாணி அவர்களால் திறந்து வைக்கப்ட்டது.

ஆதனைத் தொடர்ந்து பிரதி பதவி நிலை பிரதாணி அவர்களால் ஆடை தொழிற்சாலையில் சேவை புரியூம் 1000 க்கும் அதிகமான படையினர்கள் மத்தியில் உறையாற்றிய அவர் ரணவரு ஆடை தொழிற்சாலையில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக விருந்தினர் புத்தகத்திலும் கையொப்பம் வைத்தார்.

latest Nike release | Zapatillas de running Nike - Mujer