Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2018 17:30:21 Hours

இராணுவ காலாட் படைத் தலைமையகத்தில் கிடைத்த வர்ண நிற கொடிகளை பேணி பாதுகாக்க அமைக்கப்பட்ட சிறப்பு அறை

இலங்கை இராணுவத்தின் இலங்கை இராணுவ காலாட் படையணியின் 137 வருட வரலாறு மற்றும் ஒரு பெருமை வாய்ந்த வரலாற்றைக் கொண்டுள்ள மிக பழைமைவாய்ந்த படையணியான இலங்கை இராணுவ காலாட் படையணியின் இன்று வரையில் பல வர்ணங்களைக் கொண்டுள்ளதுடன் இலங்கை இராணுவ காலாட் படையணியின் இப் படையணிக்கு கிடைக்கப் பெற்ற இந்த வர்ணம் பாதுகாக்கும் வகையில் பனாகொடையில் அமைந்திருக்கும் இப் படையணி படைத் தலைமையகத்தில் புதிய தொழிநுட்பத்துடன் அமைக்கப்பட்ட சிறப்பு அறை (09) ஆம் திகதி புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக இலங்கை இராணுவ காலாட் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் கலந்து கொண்டதுடன் இலங்கை இராணுவ காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஆர்.ஏ நுகேரா, மேஜர் ஜெனரல் முதலிஹே மேஜர் ஜெனரல் ஏ.எல்.எஸ்.கே பெரேரா மற்றும் கட்டளை தளபதி பிரிகேடியர் எம்.எம் கின்சிரி பிரதி கட்டளை தளபதி கேர்ணல் டி.ஏ.கே திசாநாயக,மற்றும் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றம் படையினரும் கலந்து கொண்டனர்.

வருட 137 இல் புகழ் பெற்ற வரலாறு கூரும் இலங்கை இராணுவ காலாட் படையணியும் பின்னர் இலங்கை இராணுவ காலாட் படையணியை அறிமுகம்படுத்தும் இலங்கை இராணுவ காலாட் படையணி முதல் விதையாகும். முதல் உலக யுத்தம் 1914 ஆரம்பிக்கப்பட்டதில் (Boer War and the First World War - 1914) இலங்கை இராணுவ காலாட் படையணியினரால் வழங்கப்பட்ட சிறப்பு பங்களிப்பளிப்புக்கு இங்கிலாந்தினால் VII எனும் அங்கிகாரம் 1922 பெற்ற படையணிக்கான அரச நிறங்களை வழங்கியதுடன் 1954 ஆம் ஆண்டில் II ராணி எலிசபெத் அவர்களால் காலி முகத்துவாரத்தில் வளாகத்தில் வைத்து மீண்டும் நிறங்கள் வழங்கப்பட்டது. பின்னர் இலங்கை காலாட்படைப் படையணியின் 1 ஆவது காலாட்படை மற்றும் 2 (தன்னார்வ) இலங்கை காலாட்படையணிக்கு ராணி எலிசபெத்தின் முடிசூட்டுக்கு பின் தான் ராணி நிறங்கள் வழங்கப்பட்டன.

இலங்கை காலாட்படை 1 ஆவது படையணி மற்றும் 2 ஆவது (தன்னார்வ) இலங்கை காலாட்படையணி இலங்கை வரலாற்றில் நிறங்கள் மற்றும் இராணுவ நிறங்கள் இராணுவத்தின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டதுடன் 1978 ஆண்டில் இராணுவ தினமான ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை குடியரசின் முன்னால் ஜனாதிபதியான ஜே.ஆர் ஜயவர்தன அவர்களால் இலங்கை இராணுவ 1 ஆவது காலாட் படையணி மற்றும் 2 (தன்னார்வ) இலங்கை காலாட் படையணிக்கும் ஜனாதிபதி நிறம் மற்றும் படையணி வர்ணங்கள் வழங்கப்பட்டது.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இராணுவ காலாட் படையணியின் தளபதியவர்களின் அழைப்பை ஏற்று அதிமோகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்களால் முதல் தடவையாக இராணுவ காலாட் படையணியனிக்கு ஜனாதிபதி நிறம் மற்றும் படையணி நிறம் வழங்கப்பட்டதுடன் 1ஆவது காலாட்படைப் படையணி மற்றும் 2 (தன்னார்வ) இலங்கை காலாட்படையணிக்கும் ஜனாதிபதி நிறம் மற்றும் படையணி வர்ணங்கள் இலங்கை இராணுவ காலாட் படையணி அணிநடை பயிற்ச்சி பூமியில் நடைப் பெற்ற வர்ணம் வழங்கும் நிகழ்வில் மீண்டும்; வரவேற்கப்பட்டது.

Adidas footwear | adidas Yeezy Boost 350