Header

Sri Lanka Army

Defender of the Nation

25th April 2018 22:30:24 Hours

ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு எனும் தலைப்பிலான விரிவுரை இராணுவ மகளிர் தலைமையகத்தில்

இராணுவ மருத்துவமனையின் ஏற்பாட்டில் மற்றொரு சுகாதார பராமரிப்பு மற்றும் வைத்திய பராமரிப்பு எனும் தலைப்பிலான விரிவுரை இராணுவ அதிகாரிகள் உட்பட மகளிர் படைகளுடன் (25) ஆம் திகதி வியாழக் கிழமை பொரளை இராணுவ மகளிர் தலைமையகத்தில் நடைப் பெற்றது.

இந்த விரிவுரையில் 'சரியான உணவுமுறை 'மற்றும் மன ஆரோக்கியம், 'தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு போன்றவையும் “ஒரு நாள்” எனும் தலைப்பு தொடர்பான ஒரு நாடகம் நடத்தப்பட்டது. விரிவுரையில் 150 க்கும் அதிகமான இராணுவ மகளிர் படையினர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விற்கு சுகாதார திட்டத்தில் தலைவர் பரிகேடியர் (வைத்தியர்) ஏ.எஸ்.எம் விக்கிரமஹாராச்சி மற்றும் மருத்துவ ஆலோசகர் லெப்டினென்ட் கேர்ணல் கே.ஜீ.என்.யூ ஜயசிங்க மற்றும் உடலியற் வைத்தியர் ரவிமல் கலபதி அவர்களுடன் வைத்திய உளவியலாளர் லெப்டினென்ட் ஏ.சீ.கே. உடுகம நியூட்ரிஷியன் அவர்கள் தொடர் விரிவுரைகளை நடத்தினார்.

Best Nike Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News