Header

Sri Lanka Army

Defender of the Nation

25th April 2018 22:25:11 Hours

வட மத்திய முன்னோக்கு பராமரிப்பு தலைமையகத்திற்கு பதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

வட மத்திய முன்னோக்கு பராமரிப்பு தலைமையகத்திற்கு 23 ஆவது கட்டளை தளபதியாக பிரிகேடியர் டி.எஸ்.ஏ தெஹிவத்த அவர்கள் (23) ஆம் திகதி திங்கட் கிழமையன்று அனுராதபுர அலுவலகத்தில் மத ஆசிர்வாத வழிபாடுகளுடன் தனது பதவியை பொறுப்பேற்றார்

ஆதனைத் தொடர்ந்து செத் பிரித் பூஜையுடன் உத்யோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு பதவி பொறுப்பேற்றதுடன் படைத் தலைமையக வளாகத்தில் மரக கன்று நடும் நிகழ்வும் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு முன்னோக்கு பராமரிப்பின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டார்கள்.

bridgemedia | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov