Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2018 13:05:36 Hours

இராணவத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய உணவகம் திறந்து வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின கீழ் இயங்கும் ஹம்பாந்தோட்டையில் அமைந்திருக்கும் 12 ஆவது படைப் பரிவின் படையினர்களுக்காக புதிய இராணுவ உணவகம் நிர்மாணிக்கப்பட்டு கடந்த (10) ஆம் திகதி செவ்வாய் கிழமை இப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிசாந்த வன்னியாராச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

நிர்மாணிக்கப்பட்ட இவ் உணவகமானது, 12 ஆவது படைப் பரிவின் அனைத்து படையினர்களின் புதுப் படைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இவ் உணவகத்திற்கு தன்னார்வ படையணியினர்களின் பங்களிப்பும் நிதியுதவி வழங்கப்பட்டதுடன் அனைத்து மூலப் பொறுட்களும் வழங்கி 12 ஆவது படைப் பரிவின் திறமையான தச்சர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த திறப்பு விழா நிகழ்வுக்கு 12 ஆவது படைப் பிரிவின் அனைத்து அதிகாரிகளும் ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டார்கள்.

Nike footwear | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret