Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2018 13:35:35 Hours

55 ஆவது படைப் பிரிவினரால் சங்கீத இசை நிகழ்வுடன் புத்தாண்டு நிகழ்வுகள்

55 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் அவர்களின் ஆலோசனைக்கு அமைய 55 ஆவது படைப் பரிவினரின் ஏற்பாட்டில் சிங்கள தமிழ் பத்தாண்டு நிகழ்வானது (7) ஆம் திகதி சனிக் கிழமை இப் படைபிரிவு விளையாட்டு மைதானத்தில் இம் பெற்றன.

இப் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு 55 ஆவது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் உட்பட் படையினரும் கலந்து கொண்டதோடு 55ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரதான விருந்தினராக கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் சம்பிரதாயபடி மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதோடு புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் பல சம்பிரதாய விளையாட்டுகள் இடம் பெற்றதில் 55ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் படையினரகளும் கலந்து கொண்டார்கள்.

மாலை நேரத்தில் நடைப் பெற்ற இசை நிகழ்வில் பாடகர் பாடகிகள் கலந்து சிறப்பித்த தோடு இந் நிகழ்வு நிறைவடைந்தது.

jordan Sneakers | NIKE