Header

Sri Lanka Army

Defender of the Nation

12th April 2018 12:32:23 Hours

ஹேனானிகலை ஆதிவாசிகளின் புத்தாண்டு நிகழ்வுகள்

கிழக்கு ஹேனானிகலை பிரதேசத்தில் வன பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய ஆதிவாசிகளும் இணைந்து இராணுவத்தினரின ஒத்துழைப்போடு (11)ஆம் திகதி புதன் கிழமை சிங்கள மற்றும் தமிழ் புதுவருடத்தை கொண்டாடினர்.

இந் நிகழ்வில் ஆதிவாசிகளின் தலைவரான வன்னில எத்தோ அவர்களின் ஆலோசனைக்கமைய இப் புதுவருட நிகழ்வில் பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கலந்து கொண்டார். இவர்களை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவர்கள் இராணுவ தளபதி மற்றும் அனைத்து அதிதிகளையும் ஹேனானிகலை வளாகத்தில வரவேற்று அழைத்து சென்றார்.

ஆதனைத் தொடர்ந்து அதிவாசிகளால் இலங்கையில் தெரியாத புதுமையான வேடிக்கையான பல கலாச்சார நிகழ்வுகள் புதுவருட விளையாட்டுகள் மற்றும் வினேத நிகழ்வுகள் அன்றைய நாள் முழுவதும் இடம் பெற்றதோடு “வன பாதுகாப்பு”அவர்களால் கணணி வலைத்தளம் இராணுவ தளபதி மற்றும் ஆதிவாசிகளின் தலைவரால் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது.

ஆதனைத் தொடர்ந்து பாரம்பரிய சமய கலாச்சார நிகழ்வுகள் ஆதிவாசிகளால் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் வீடுகளின் பாரம்பரியத்திற்கான வருங்கால தலைமுறையினருக்கு வன அறக்கட்டளையினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டன.

புpரதான அதிதியாக கலந்து கொண்ட இராணுவ தளபதியவர்களால் ஆதிவாகள் அனைவருக்கும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன் மற்றும் அனைத்து ஆதிவாகளுக்கும் பரிசுகளை வழங்கினார். கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி காலி கடற்கரையில் நடைப் பெற்ற நிகழ்வில் தென் ஆசியாவின் முதலாவது தடவையாக 70.3 வலுவான மனிதன் போட்டியானது 63 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு வீரர்கள் 870 பேர்கள் உட்பட் 3000 க்கும் அதிகமான வீளையாட்டு வீரர்கள் பங்குபற்றியதில் ஆதிவாசிகள் 53ஆவது இடத்தில் ஆதிவாசி குழுவின் தலாவரிகளின் புஞ்சி பண்டா வெற்றியை தனதாக்கி கொண்டார்.

இவருக்கு இராணுவ தளபதியவர்கள் பாராட்டி பெறுமதியான பரிசும் வழங்கங்கினார் .மேலும் இந்த விளையாட்டு வீரருக்கு இராணுவ தொண்டர் படையணியில் சேர்ந்து மேலும் பயிற்ச்சிகளை பெற இராணுவ தளபதியவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஹேனானிகலை குளம் வளாகத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஆதிவாசிகளில் பெரும் திரலானோர் அர்களின் சம்பிரதாய உடையணிந்து; வில்லும் அம்புடன் காட்ச்சியழித்தனர். இந் நிகழ்வானது ரூபவாகினி கூட்டுத் தாபனத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டது.

spy offers | Nike Shoes