Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd April 2018 15:20:28 Hours

65ஆவது படைப் பிரிவினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 651ஆவது படைப் பிரிவின் 11ஆவது (தொண்டர்) கஜபா படையினரால் ஜயபுரத்தில் அமைந்துள்ள ஆரம்ப மருத்துவ மையத்தின் சுத்திகரிப்பு பணிகளை கடந்த வெள்ளிக் கிழமை (27) மேற்கொண்டனர்.

அந்த வகையில் இவ் வைத்தியசாலை அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய 11ஆவது (தொண்டர்) கஜபா படையணியின் கிட்டத் தட்ட 100 படையினர் இச் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இச் சிரமதானப் பணிகள் கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையில் மற்றும் 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் குமா பீரிஸ் அவர்களின் கண்காணிப்பில் இடம் பெற்றது.

jordan release date | Gifts for Runners