Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2017 10:19:25 Hours

புதிய 350 கொமாண்டோப் படையினர் தமது பயிற்ச்சிகளை நிறைவு செய்த பின் வெளியேரினர்

ஊவ குடாஓயவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையணிப் பயிற்ச்சித் தலைமையகத்தில் (CRTS) 46ஆவது பயிற்றுவிப்பு குழுவில் பயிற்ச்சிகளை நிறைவு செய்த படையினருக்கான பயிற்ச்சி வெளியேற்ற நிகழ்வுபுதிய 350 கொமாண்டோப் படையினர் தமது பயிற்ச்சிகளை நிறைவு செய்த பின் வெளியேரினர்.

நிகழ்வுகள் கடந்த சனிக் கிழமை (25) இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் இப் பயிற்ச்சிகளில் 13அதிகாரிகள் மற்றும் 337சதாரண சிப்பாய்கள் உள்ளடங்குகின்றனர்.

மேலும் கொமாண்டோப் படைத் தலைமையகத் தளபதியான மேஜர் ஜெனரல் ரலப் நுகேரா அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இவ்வாறு வருகை தந்ந இராணுவத் தளபதியவர்களை கொமாண்டோப் படைத் தலைமையகத் தளபதியான மேஜர் ஜெனரல் ரலப் நுகேரா அவர்கள் வரவேற்றார்.

மேலும் இப் படைத் தலைமையக கேர்ணலான உபாலி ராஜபக்ச அவர்களின் தலைமையில் மரியாதை அணிவகுப்பும் இடம் பெற்றது.

இதன் போது இப் பயிற்சிகளை நன்கே நிறைவு செய்த படையினரின் பெற்றௌர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப் பயிற்ச்சிகளை நன்கே நிறைவூ செய்த திறமை மிக்க படையினருக்கான சிறந்த பரிசில் போன்றன இராணுவத் தளபதி மற்றும் கொமாண்டோப் படைத் தலைமையக கேர்ணல் அவர்களில் தலைமையில் இடம் பெற்றது.

அந்த வகையில் சிறந்த கொமாண்டோ விருது லெப்டினன்ட் எல் எஸ் அபேரத்தினவிற்கு வழங்கப்பட்டதுடன் சிறந்த துப்பாக்கிச் சூடுனருக்கான விருது எல் எஸ் லக்மாலிற்கு வழங்கப்பட்டதுடன் சிறந்த உடற் பயிற்சிகளுக்கான விருது எல் எஸ் அபேரத்தினவிற்கு வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் இப் படையினரது திறமைகளை வெளிக் காட்டும் முகமாக பல அணிவகுப்பு நிகழ்வூகளும் நாய்களது சாகசங்கள் மற்றம் பலவாறான நிகழ்வுகளும் அரங்கேரியது.

இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் கொமாண்டோ படையணியின் கொமடாண்ட் கேர்ணல் நிலந்த பெணான்டோ தலைமைப் பயிற்றுனரான மேஜர் ஆர் எம் ஆர் எச் ரத்நாயக்க மற்றும் இப் படையினரின் 4000 உறவினர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

affiliate link trace | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov