Header

Sri Lanka Army

Defender of the Nation

10th November 2017 20:41:40 Hours

இராணுவ ரக்பி விளையாட்டு போட்டியில் தோல்வியடைந்த CH & FC அணியினர்

2017/2018ஆம் ஆண்டிற்கான இலங்கை இண்டர் கிளப் டயலொக் ரக்பி போட்டியானது வெள்ளிக் கிழமை (10) ஆம் திகதி கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை சர்வதேச ரக்பி மைதானத்தில் இடம் பெற்றது.இந்த போட்டியில CH & FC ரக்பி அணியுடன் போட்டியிட்டு 20க்கு 15 புள்ளிகள் பெற்று இலங்கை இராணுவ ரக்பி அணி வெற்றி பெற்றது.

மேலும் நவம்பர் (19)ஆம் திகதி கண்டி நிட்டவெல விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற இருக்கும் விளையாட்டு போட்டியில் இலங்கை இராணுவ ரக்பி அணியினர் போட்டியிட உள்ளனர்.

latest jordans | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger