Header

Sri Lanka Army

Defender of the Nation

06th November 2017 09:59:20 Hours

மத்திய படைத் தலைமையக துருப்புகளினால் மூன்று நாள் சிகிச்சை முகாம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11, 112 படைத் தலைமையக கட்டளை தளபதி பிரிகேடியர் நந்தன துனுவிலா அவர்களின் தலைமையில் பதுளை ரோட்டரி கழகத்துடன் இணைந்து பதுளை “பழைய டச்சு கோட்டை” பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நவம்பர் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை நடாத்தினர்.

இந்த சிகிச்சை முகாம்களில் ஆறு மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிமார்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிகிச்சையின் போது 573 மூக்கு கண்ணாடிகளும், 45 செயற்கை உறுப்புகளும், 25 செவிக் கருவிகள் மற்றும் 5 செயற்கை கைகளும் இப் பிரதேச வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.

மருத்துவ முகாமில் கண் பார்வை, பல் மருத்துவர், கார்சினோமா சிண்ட்ரோம் தோல் கிளினிக் போன்ற மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அரச உயரதிகாரிகள் மற்றும் பொது மக்கள் வருகை தந்தனர்.

best Running shoes | Nike