Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2017 16:23:47 Hours

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் இரத்ததான நிகழ்வு

68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 மற்றும் 552 ஆவது படைத் தலைமையகம் இணைந்து (10) ஆம் திகதி செவ்வாய்க கிழமை யாழ் போதனை வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்தனர்.

55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன அவர்களின் தலைமையில் 552 ஆவது படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன் 150 இராணுவ அங்கத்தவர்கள் இந்த இரத்த தானங்களை வழங்கினார்கள்.

இந் நிகழ்விற்கு 55 மற்றும் 552 ஆவது படைத் தளபதிகள் , யாழ் போதனை வைத்தியசாலையின் வைத்தியர் டொக்டர் டி கலைச்செல்வன் , வைத்திய அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

Authentic Sneakers | Air Jordan