Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2017 20:48:22 Hours

இராணுவ மகளிர்ப் படையினர் சமூக சேவைப் பணிகள் முன்னெடுப்பு

யாழ் கைத்தடிப் பிரதேசத்திலுள்ள சாந்தி நிலையம் எனும் வயோதிப மடத்திற்கு யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 7ஆவது இராணுவ மகளிர்ப் படையினர் தமது விஜயத்தை மேற்கொண்டனர்.

அந்த வகையில் இப் படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் கீதிக்கா ரண்கொடகே அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில் வயோதிப மடத்திலுள்ளவர்களுடன் நன்கே கலந்துரையாடி இனிமையான பாடல்களை இசைத்து மகிழ்ந்ததுடன் உணவு மற்றம் குளிர் பாணங்களும் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் மகளிர்ப் படையணியின் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்ரோர் கலந்து கொண்டனர்.

Asics shoes | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov