Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2017 09:55:31 Hours

குத்து சண்டைபோட்டிக்கு இராணுவத்தினர் தெரிவு

2018 ஆம் ஆண்டிற்காக நடைப்பெற இருக்கும் குத்துசண்டை போட்டிக்கு திறமையான குத்துசண்டை வீர்ர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இலங்கை தன்னார்வ குத்துச் சண்டை சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த செப்டெம்பர் 16-17ஆம் திகதிகளில் கொழும்பு எரினா ரோயல் கல்லுாரியில் இடம் பெற்றது.

இந்த சர்வதேச தேர்வுப் போட்டியில் 12 குழுக்களைச் சேர்ந்த 80 குத்து சண்டை வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

21 இராணுவ குத்துச் சண்டை வீரர்கள் இப் போட்டித் தேர்வில் பங்கேற்றதோடு 10ஆண்கள் மற்றும் பெண் குத்துச் சண்டை வீர வீராங்கனைகள் எதிர்வரும் போட்டி நிகழ்விற்கு தேர்தெடுக்கப்பட்டனர்.

இத் போட்டித் தேர்வில் பத்து போட்டியாளர்களில் இராணுவ ஆண் குத்துச் சண்டை வீரர்கள் வெற்றி பெற்றதோடு இரண்டாம் நிலை வெற்றியை ஆறு போட்டியாளர்கள் பெற்றனர்.

இதன் போது இவ் வீரர்கள் மூன்று தங்கப் பதக்கங்களையும் , ஆறு வெள்ளிப் பதங்கங்களையும் பெண் குத்துச் சண்டை வீராங்கனைகள் ஒரு தங்கப் பதக்கத்தையம் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் மற்றும் 14வெண்கலப் பதங்களையும் பெற்றனர்.

இந் நிகழ்விற்கான முழு ஒத்துழைப்பையும் இலங்கை இராணுவ குத்துச் சண்டை சங்கத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் வழங்கினார்.

இப் போட்டியில் தேர்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-

லார்ஸ் கோப்ரல் எம் வி ஜ ஆர் எஸ் பண்டார -16ஆவது இயந்திர படையணி-

1ஆவது இடம்.

லார்ஸ் கோப்ரல் என் பி ஏ ஜே விமுகத்தி குமார- 5ஆவது இலங்கை இராணுவ சேவை படையணி- 1ஆவது இடம்.

லார்ஸ் பொம்படி ஜே பி என் என் ஜயவீர – 16ஆவது பீரங்கிப் படையணி- 1ஆவது இடம்.

லார்ஸ் கோப்ரல் ஆர் எம் பி தர்மசேன -7ஆவது இயந்திர படையணி -2ஆவது இடம்.

கோப்ரல் டபில்யூ ஆர் டி வீரக்கொடி -1ஆவது இலங்கை இராணுவ சேவை படையணி- 2ஆவது இடம்.

லார்ஸ் கோப்ரல் பி எம் எல் எல் சந்திர பண்டார – 7 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி -2ஆவது இடம்.

லார்ஸ் கோப்ரல் ஆர் டபில்யூ எம் எஸ் பீ ராஜகருனா -6 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி -2ஆவது இடம்.

புதவி நிலை சாஜன்ட் எம் ஏ டி மல்லவஆராச்சி -2ஆவது இலங்கை இராணுவ சேவை படையணி- 2ஆவது இடம்.

லார்ஸ் கோப்ரல் டபில்யூ+ ஏ ஆர் சந்தகெழும் - 1ஆவது விஜயபாகு காலாட்படையணி- 2ஆவது இடம்.

சாதாரன படைவீராங்கனி பிரியதர்ஷனி -3ஆவது இலங்கை மகளீர் படையணி 3ஆவது இடம்.

Sportswear Design | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ