Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2017 12:05:46 Hours

வெற்றிப் பதக்கங்களை தக்க வைத்த இலங்கை இராணுவத்தினர்

இலங்கை இராணுவத்தினர் International Metallic Silhouette Shooting Union (IMSSU) துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் 10 தங்கப் பதக்கங்களையும் , இரு வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

அந்த வகையில் இப் போட்டி நிகழ்வானது வடக்கு போகிமா துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில் யூலை மாதம் 18ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இடம் பெற்றதுடன் இராணுவத்தின் 08 துப்பாக்கி சூடுனர்கள் உள்ளடங்களாக இக் குழுவின் தலைவரான பிரிகேடியர் டீ எஸ் டீ வெலிகல போன்ரோரும் கலந்து கொண்டனர்.

மேற்படி போட்டியில் வெற்றியீட்டியவர்களின் விபரக் கோவை பின்வருமாறு

பிரிகேடியர் டீ எஸ் டீ வெலிகல சிறிய துளைத் துப்பாக்கி திறந்த பார்வைக்கான போட்டியில் 1ஆம் இடத்தின் தங்கப் பதக்கத்தை வென்றார்.

மேஜர் சி எஸ் ரத்நாயக்க அவர்கள் வெற்றியீட்டிய பதங்கங்களின் பட்டியல் பின்வருமாறு

சிறிய துளை திறந்த பார்வை துப்பாக்கி சூடு - (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

சிறிய துளை திறந்த பார்வை நிழல் துப்பாக்கி– (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி திறந்த வெளி மொத்தம் – (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

சிறிய பார்வை அனைத்துப் பார்வை – (2ஆம் வெள்ளிப் பதக்கம்)

சிறிய துளைத் துப்பாக்கி –குழு (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

சிறிய துளைத் துப்பாக்கி திறந்த வெளி - குழு (1ஆம் இடம் ) –தங்கப் பதக்கம்

சிறிய துளைத் துப்பாக்கி அனைத்துப் பார்வை - குழு (1ஆம் இடம் ) –தங்கப் பதக்கம்

பெரிய துளைத் துப்பாக்கி – குழு (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

கப்டன் பி கே ஜே எஸ் கயங்க அவர்கள் வெற்றியீட்டிய பதங்கங்களின் பட்டியல் பின்வருமாறு

சிறிய துளை திறந்த பார்வை துப்பாக்கி சூடு – (2ஆம் இடம் ) வெள்ளிப் பதக்கம்

சிறிய துளை திறந்த பார்வை நிழல் – (1ஆம் இடம் ) –தங்கப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி திறந்த பார்வை மொத்தம – (1ஆம் இடம் ) –தங்கப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி அனைத்து பார்வை மொத்தம்– (1ஆம் இடம் ) –தங்கப் பதக்கம்

ஏயார் துப்பாக்கி – (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி - குழு (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி திறந்த வெளி - குழு (1ஆம் இடம் ) –தங்கப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி அனைத்துப் பார்வை - குழு (1ஆம் இடம் ) –தங்கப் பதக்கம்

பெரிய துளைத் துப்பாக்கி – குழு (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

இராணுவ வொரண்ட் அதிகாரி – 02 ஜி கே எச் எம் லசந்த அவர்கள் வெற்றியீட்டிய பதங்கங்களின் பட்டியல் பின்வருமாறு

சிறிய துளை துப்பாக்கி அனைத்து பார்வை – (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி – (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி அனைத்து பார்வை – குழு (1ஆம் இடம் ) –தங்கப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி அனைத்து பார்வை மொத்தம்– (1ஆம் இடம் ) –தங்கப் பதக்கம்

பெரிய துளைத் துப்பாக்கி – குழு (3ஆம் இடம்) வெண்கலப் பதக்கம்

சிறிய துளை துப்பாக்கி திறந்த வெளி - வல்லுனர் - மேஜர் சி எஸ் ரத்நாயக்க்இலங்கை இராணுவப் பொதுப் படையணி

சிறிய துளை கைத் துப்பாக்கி - வல்லுனர – லெப்டினன்ட் டிபில்யூ எ பி ஹேமசந்திர கெமுனு ஹேவா படையணி

ஏயார் துப்பாக்கி- வல்லுனர் - மேஜர் சி எஸ் ரத்நாயக்க்இலங்கை இராணுவப் பொதுப் படையணி

ஏயார் துப்பாக்கி- வல்லுனர் -செல்வி ருவினி அபேமன்ன – நீர்கொழுப்பு துப்பாக்கிச் சூட்டுக் கழகம்

இப் போட்டி நிறைவில் கடந்த புதன் கிழமை (2) வருகை தந்த இராணுவ வீரர்களை பல இராணுவ உயர் அதிகாரிகள் பலர் வரவேற்றனர்.

jordan release date | Nike Shoes, Sneakers & Accessories