Header

Sri Lanka Army

Defender of the Nation

04th August 2017 19:00:42 Hours

இலங்கiயில் உள்ள ஐக்கிய அமெரிக்க துhதரகத்தின் பதிய பாதுகாப்பு ஆலோசகர் முல்லைதீவு இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கயில் உள்ள ஐக்கிய அமெரிக்க துாதரகத்தின் பதிய பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேணல் டக்லஸ் ஹேஸ் அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களைத் இத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இவ் இருவருக்குமிடையிலான கலந்துரையாடலின் போது இராணுவத்தின் முக்கிய கடமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் 59ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் என் டி வன்னியாராச்சியவர்கள் மற்றும் முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் பதவிநிலைப் பிரதானியான பிரிகேடியர் பி பீ எஜ் த சில்வா போன்ரோர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஐக்கிய அமெரிக்க துhதரகத்தின் பதிய பாதுகாப்பு ஆலோசகரரிற்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

Running Sneakers Store | Nike