Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd August 2017 22:38:27 Hours

ஆசியா பசிபிக் சமாதான நடவடிக்கை பயிற்சி மத்திய நிலையத்தின் இரண்டாவது கருத்தரங்கு

‘Challenges of Developing a Robust Peacekeeping Mindset’ தலைப்பின் கீழ் இரண்டாவது நாளாக நடைபெறும் 9ஆவது ஆசியா பசிபிக் அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவன படைத் தளபதி கருத்தரங்கு நேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களது தலைமையில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் 40 பேரது பங்களிப்புடன் ஆரம்பமானது.

இந்த கருத்தரங்கு இரண்டாவது தினமான இன்று புதன் கிழமை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமானது. ‘‘Forming Mobile Support Team of AAPTC’, ‘Even Distribution of Similar Type of Courses Throughout the Year’, ‘Sponsoring of Secretariat to Attend Annual Meetings of other Three Regional Training Associations’ மற்றும் ‘Conducting of Thematic Course’ எணும் தலைப்பின் கீழ் இடம்பெற்றது.

best shoes | FASHION NEWS